CWC 2023 | Match No 34 | ‘இன்றைய லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது ‘

CWC 2023 Match No 34 Netherland Facing Afghanistan Today Idamporul

CWC 2023 Match No 34 Netherland Facing Afghanistan Today Idamporul

இன்று நடக்க இருக்கும் உலககோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஆப்கானிஸ்தான்.

இன்று நடக்கவிருக்கும் உலககோப்பையின் 34 ஆவது லீக் போட்டியில், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, ஹஸ்மத்துலா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

Netherlands Probable XI: Vikramjit Singh, Max O’Dowd, Wesley Barresi, Colin Ackermann, Scott Edwards (c & wk), Bas de Leede, Sybrand Engelbrecht, Logan van Beek, Ryan Klein, Aryan Dutt, Paul van Meekeren

Afghanistan Probable XI: Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi (c), Azmatullah Omarzai, Ikram Alikhil (wk), Mohammad Nabi, Rashid Khan, Mujeeb Ur Rahman, Naveen-ul-Haq, Fazalhaq Farooqi

” நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் என இரு அணிகளுமே இந்த உலககோப்பையில் த்னித்திறனுடன் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இவர்கள் இருவரும் மோதும் இந்த போட்டி எப்படி இருக்க போகிறது என பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author