CWC 2023 | Match No 38 | ’இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

CWC 2023 Match No 38 Bangladesh Facing Srilanka Today Idamporul

CWC 2023 Match No 38 Bangladesh Facing Srilanka Today Idamporul

இன்றைய உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது வங்க தேசம்.

இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 38 ஆவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera/Dimuth Karunaratne, Kusal Mendis (c & wk), Sadeera Samarawickrama, Charith Asalanka, Angelo Mathews, Dunith Wellalage/Dhananjaya de Silva, Maheesh Theekshana, Kasun Rajitha, Dushmantha Chameera, Dilshan Madushanka

Bangladesh Probable XI: Litton Das, Mehidy Hasan Miraz, Najmul Hossain Shanto, Shakib Al Hasan (c), Mushfiqur Rahim (wk), Mahmudullah, Towhid Hridoy, Mahedi Hasan/Nasum Ahmed, Taskin Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam

” இரு அணிகளுமே செமிபைனலுக்கு குவாலிஃபை ஆகவில்லை, ஆனாலும் இந்த போட்டி நாகினிகளுக்கும், சிங்கத்திற்கும் இடையேயான போட்டி என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது “

About Author