CWC 2023 | Match No 41 | ’இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது இலங்கை’

CWC 2023 Match No 41 New Zealand Facing Srilanka Today Idamporul

CWC 2023 Match No 41 New Zealand Facing Srilanka Today Idamporul

உலககோப்பையின் இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இலங்கை.

இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 41 ஆவது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

New Zealand Probable XI: Devon Conway, Rachin Ravindra, Kane Williamson(C), Daryl Mitchell, Tom Latham(w), Glenn Phillips, Mark Chapman, Mitchell Santner, Lockie Ferguson, Tim Southee, Trent Boult

Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera, Kusal Mendis(W/C), Sadeera Samarawickrama, Charith Asalanka, Angelo Mathews, Dhananjaya de Silva, Maheesh Theekshana, Dushmantha Chameera, Kasun Rajitha, Dilshan Madushanka

“ நான்காவது இடத்திற்கான முக்கியமான போட்டி, இந்த போட்டியில் பாகிஸ்தான் இல்லையெனினும் கூட, பாகிஸ்தான் இலங்கை ஜெயிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இருக்கும் “

About Author