CWC 2023 | ‘ஆஸ்திரேலியாவிற்கு பறந்த மார்ஷ், பரிதாப நிலையில் ஆஸ்திரேலிய அணி’
CWC 2023 Mitchell Marsh Flies To Australia For Some Personal Reasons Idamporul
ஒரு சில காரணங்களுக்காக மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் மேக்ஸ்வெல் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது போக மிட்செல் மார்ஷ் வேறு ஏதோ பெர்சனல் காரணங்களை சொல்லி ஆஸ்திரேலியாவிற்கு பறந்து இருப்பதால், ஆஸ்திரேலிய அணி பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.
“ இரண்டு நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க இயலாமல் இருப்பது, நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு தான். ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் தொங்கி கொண்டு இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இது மேலும் ஒரு அடி “