CWG 2022| IND vs AUS | ‘9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, வெள்ளியுடன் திரும்புகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி’
CWC 2022 IND VS AUS Australia Won By 9 Runs
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தங்கத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பவே ஹர்மன் ப்ரீத் 65(43) அதிரடி காட்டினார். மறுபக்கம் விக்கெட்டுக்கள் சீரிய இடைவெளியில் விழவே இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்து வெள்ளியுடன் திரும்புகிறது.
“ ஹர்மன் ப்ரீத், ஜிம்மி ரோட்கியூஸ் ஜோடி நிலைத்து நின்று ஆடி இருந்தால் இந்த வெள்ளி தங்கமாய் மாறி இருக்கும். இருந்தாலும் வெள்ளியை வென்றிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் “