டெல்லி அணியின் கேப்டன் ஆகிறார் டேவிட் வார்னர்!
David Warner Becomes Captain Of Delhi Capitals Idamporul
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஆகிறார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறா. இதற்கு முன் வார்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டேவிட் வார்னர், தற்போது டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது “