இந்த ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி?
MS Dhoni Plan To Retire All Form Of Cricket After This IPL Season 2024 Idamporul
இந்த ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு தோனி ஒட்டு மொத்தமாக முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் தோனி ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்து விட்டு அது தவிர குடும்பம், விவசாயம், பட தயாரிப்பு, விளம்பரங்கள் என ஒரு சில விடயங்களில் மட்டும் நேரத்தை முழுவதுமாக செலவிட இருக்கிறாராம்.
“ அவரின் முடிவும் சரி தான் கொஞ்ச காலம் ஆவது அவரது குடும்பத்திற்காகவும், அவருக்குமான நேரத்தை ஒதுக்குவது சரியான முடிவு தான் “