துருவ் ஜுரேல் தான் அடுத்த தோனி – சுனில் கவாஸ்கர்
Dhruv Jurel Is Capable Of Being Next MS Dhoni Says Gavaskar Idamporul
கிரிக்கெட்டர் துருவ் ஜுரேல் அடுத்த மகேந்திர சிங் தோனியாக நிச்சயம் உருப்பெருவார் என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் துருவ் ஜூரேல் அவர்களை சீனியர் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், துருவ் ஜுரேல் அவர்களுக்கு அடுத்த தோனியாகும் அத்துனை வாய்ப்பும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
“ அடுத்த தோனி, அடுத்த சச்சின், அடுத்த கங்குலி என்று இன்றைய இளம் வீரர்களை யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம், ஆனால் இங்கு தோனியோ, கங்குலியோ, சச்சினோ, துருவ் ஜுரேலோ ஒருவர் தான் “