ENG vs PAK | 6th T20 | ‘பிலிப் சால்ட் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்’
ENG VS PAK 6th T20 England Won By 8 Wickets
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆறாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் ஆசம் 87(59) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி பிலிப் சால்ட் 88(41) அதிரடியில் 14.3 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எளிதாக வெற்றி பெற்றது.
“ இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 3-3 என்ற கணக்கில் சமநிலை பெற்று இருக்கிறது “