சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு, அப்படி என்ன தான் சஞ்சு மீது ரோஹிட்க்கு காண்டு?
WI VS IND First ODI Sanju Samson Again Not Listed In Squad Idamporul
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கி இருக்கும் நிலையில், கேப்டன் ரோஹிட் ஷர்மா சஞ்சு சாம்சனை விட்டு விட்டு ஸ்குவாடில் இஷான் கிஷனை அணியில் தேர்வு செய்தது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ரோஹிட் தொடர்ந்து சஞ்சுவை புறக்கணிப்பது சஞ்சு ரசிகர்களை கோபமடைய செய்து இருக்கிறது.
“ தொடர்ந்து சஞ்சு சாம்சனின் ரசிகர்கள், இணையத்தில் கேப்டன் ரோஹிட் ஷர்மா அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர் “