வெறும் 23 வயதில் லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கும் கால்பந்தாட்ட வீரர்!

Kylian Mbappe Equalised The Messi Record

Kylian Mbappe Equalised The Messi Record

23 வயதே ஆகும் பிரபல பிரான்ஸ் கால்பந்தாட்ட வீரர், லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

5 உலக கோப்பைகளில் விளையாடி இருக்கும் லியோனல் மெஸ்சி 9 கோல்களும், ரொனோல்டோ 8 உலக கோப்பை கோல்களும் அடித்து இருக்கும் நிலையில், 23 வயதே ஆகும் பிரான்ஸ் வீரர் கைலியான் மாஃப்பே, இரண்டு உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி 9 கோல்கள் அடித்து மெஸ்சியின் சாதனையை சமன் செய்து இருக்கிறார்.

“ இந்த உலககோப்பையில் ஐந்து கோல்களுடன், கோல்டன் பூட்ஸ்க்கான வரிசையில் நம்பர் இடத்தை தக்க வைத்து இருக்கிறார் மாஃப்பே “

About Author