தோனிக்கு கொடுத்தது போல ரோஹிட்டுக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் – யுவராஜ்
Give A Proper Team To Rohit Sharma For WC 23 Says Yuvraj Idamporul
உலக கோப்பைக்கு தோனிக்கு கொடுத்தது போல, ரோஹிட் ஷர்மாவுக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் என யுவராஜ் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
2011 காலக்கட்டத்தில் தோனிக்கு நல்ல பிளேயர்களை கொடுத்தீர்கள். ரோஹிட்டும் சிறந்த கேப்டன் தான், திறமையுள்ளவர் தான், அவருக்கும் நல்ல பிளேயர்களை கொடுங்கள் இந்த உலககோப்பையை வென்று காட்டுவார் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஏனோ நல்ல பிளேயர்கள் இருந்தால் மட்டுமே தோனி கோப்பையை வெல்வார் என்ற கருத்தியலுடன் யுவராஜ் இதை கூறியது போல இருக்கிறது. தோனி எத்தகைய டீமையும் வைத்து கோப்பையை வெல்லக்கூடிய மாண்பு உடையவர் திறமை உடையவர் என தோனி ரசிகர்கள் யுவராஜ்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
“ தற்போது இருக்கும் டீமில் நல்ல பிளேயர்கள் இல்லாதது போல யுவராஜ் இப்படி கூறி இருப்பது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.