IPL 2022 | ’போச்சா! ஆர்சிபியின் அதிரடி வீரரால் இந்த முறை ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடியாதாம்’
Glenn Maxwell Likely To Miss IPL 2022
ஆர்சிபியின் நட்சத்திர வீரர், அதிரடி வீரர் இந்த முறை ஐபிஎல் 2022-இல் கலந்து கொள்வது சந்தேகம் என்ற கருத்து வெளியாகி வருகிறது.
ஆர்சிபியின் நட்சத்திர வீரராக கருதப்படுபவர் கிளன் மேக்ஸ்வெல். அவர் இந்திய வம்சாவளி பெண்ணின் மேல் காதல் கொண்டு விரைவில் அவரை திருமணம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் திருமணத்தை கருத்தில் கொண்டு இந்த ஐபிஎல்லில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.
“ ஒவ்வொரு வருடமும் மிடில் ஆர்டர் பிரச்சினையை சந்தித்து வரும் பெங்களுரு அணி, இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களுக்கும் பிரச்சினையை சந்திக்கும் போல “