மும்பை ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்கிறது, சென்னை நல்ல வீரர்களை உருவாக்குகிறது – ஹர்திக்
GT Captain Hardik About CSK And MI Idamporul
குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்த தனது கருத்து ஒன்றை வெலியிட்டு இருக்கிறார்.
குஜராத் அணியின் கேப்டன் சென்னை மற்றும் மும்பை அணி குறித்து கூறுகையில், மும்பை நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை எவ்வித வீரர்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை வைத்து அணியை பலப்படுத்துகிறது, சென்னை அணியிடம் இருந்தும் தோனியிடம் இருந்தும் நிறையவே கற்று இருக்கிறேன் என ஹர்திக் கூறி இருக்கிறார்.
“ தனது முன்னாள் அணியை விட்டுக் கொடுத்து, ஹர்திக்கும் சிஎஸ்கே புகழ் பாடுவது சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது “