காயம் காரணமாக ஐபிஎல் விட்டு விலகுகிறார் குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன்!
GT Player Kane WIlliamson Ruled Out Of IPL Idamporul
காயம் காரணமாக ஐபிஎல் விட்டு ஒட்டு மொத்தமாக விலகுகிறார் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன்.
நேற்று சென்னை அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது, குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன் எல்லை தடுப்பில் இருந்த போது காயமுற்றார். விரைவில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயத்தின் விளைவு பலமாக இருப்பதால் ஐபிஎல் தொடர்ந்து அவர் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது.
“ சீனியர் பிளேயர் மற்றும் நட்சத்திர வீரர் என்பதால் நிச்சயம் இது குஜராத் அணிக்கு பெரிய இழப்பாக தான் இருக்கும் “