தி யுனிவர்சல் பாஸ் ‘கிறிஸ் கெயில்’ அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
Happy Birthday Chris Gayle 21 09 2022
அதிரடி மன்னன், தி யுனிவர்சல் பாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
அதிரடி என்றாலே கிறிஸ் கெயில் எனலாம். உதாரணத்திற்கு டி20களில் அதிக சதங்கள் அடித்தவர்களை எடுத்துக் கொண்டால் கெயில் 22 சதங்கள், அதற்கு அடுத்த இடம் வார்னர் 8 சதங்கள், முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டாலே ஏன் கிறிஸ் கெயிலை யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கிறார்கள் என்பது புரியும்.
“ மனிதன் போட்டிகளில் இருந்தெல்லாம் ஓய்வு பெற்றுவிட்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வாழட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கல் யுனிவர்சல் பாஸ் “