என் வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும், துலீப் டிராபியில் இருந்து சாஹா விலகல்!
Wriddhiman Saha Quiet From Duleep Trophy Idamporul
என்னுடைய வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு கிடைக்கட்டும் என்று துலீப் ட்ராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா.
இனி நான் விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகி விட போவதில்லை. நான் விலகினால் அங்கு ஒரு இளைஞன் வந்து அந்த இடத்தை நிரப்புவான், அது அவனுடைய எதிர்காலத்திற்கும், நம் இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் பயன்படும் என்ற கருத்தை கூறி துலீப் டிராபியில் இருந்து விலகி இருக்கிறார் ரித்திமான் சாஹா.
“ எப்படியேனும் சம்பாதிக்க வேண்டும் என்னும் நோக்கில் எத்தனையோ வீரர்கள் தங்களது இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் போது, ரித்திமான் சாஹா செய்த இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை பூர்ப்படைய செய்து இருக்கிறது “