ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடம்!
Kane Wlliamson Becoming No 1 In Test Rankings Idamporul
ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்.
ஐசிசி வெளியிட்ட சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசையில், முதலிடத்தை பிடித்து இருக்கிறார் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். ஆஷஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தின் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
“ முதல் 10 இடத்தில் அணியிலேயே இல்லாத ரிஷப் பண்ட் தவிர எந்த இந்திய வீரர்களும் ரேங்கிங்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது “