ஐசிசி தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்!
ICC ODI Rankings Pakistan Pushed Back India Idamporul
ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து 116 புள்ளிகளுடன், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். 115 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இருக்கிறது.
“ ஐபிஎல்-க்கு இடையில் எந்த ஒரு நாள் தொடரும் இல்லாததால், இந்தியா பின்னடைவை சந்தித்து இருக்கிறது “