ICC Rankings | ’மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது இந்திய அணி’
Indian Cricket Team Becoming No 1 In All The Three Format Septemper 23 Idamporul
ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி.
கே எல் ராகுல் தலைமையில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது இந்திய அணி.
” அப்படியே உலககோப்பையையும் வென்று விட்டால் இந்திய ரசிகர்களுக்கு 12 வருடங்களுக்கு பின்னரான ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் “