ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பங்களாதேஷ் அணி!

ICC T20 WC 2021 20th Match England VS Bangladesh Preview

ICC T20 WC 2021 20th Match England VS Bangladesh Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இருபதாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர் கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி.

டி20 உலககோப்பையின் இன்றைய முதல் போட்டியில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது மகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ். அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

England Probable XI:Jason Roy, Jos Buttler(w), Dawid Malan, Jonny Bairstow, Eoin Morgan(c), Liam Livingstone, Moeen Ali, Chris Woakes, Chris Jordan, Adil Rashid, Tymal Mills

Bangladesh Probable XI: Mohammad Naim, Liton Das/Soumya Sarkar, Shakib Al Hasan, Mushfiqur Rahim, Mahmudullah(c), Afif Hossain, Nurul Hasan(w), Mahedi Hasan, Mohammad Saifuddin, Nasum Ahmed, Mustafizur Rahman

” முதல் தோல்வியை சரிகட்டும் வகையில் களம் இறங்கும் பங்களாதேஷ் அணி, இரண்டாவது வெற்றியை குறி வைத்து களம் இறங்கும் இங்கிலாந்து அணி ஆக மொத்தம் ஒரு விறுவிறுப்பான படையல் நமக்கெல்லாம் காத்திருக்கிறது “

About Author