ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து!

ICC T20 WC 2021 17th Match Afghanistan VS Scotland Preview

ICC T20 WC 2021 17th Match Afghanistan VS Scotland Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய 17 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி.

டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் முகம்மது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, கோயெட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 6 போட்டிகளில் ஆறிலுமே ஆப்கானிஸ்தான் தான் வென்று இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இரு அணிகளுமே நேருக்கு நேர் மோதவில்லை என்னும் போது தற்போது இருக்கும் நிலை வேறு அல்லவா. அதனால் இன்றைய களத்திலேயே இரு அணிகளின் பலத்தை முடிவு செய்து கொள்வோம்.

Afghanistan Probable XI: Hazratullah Zazai, Mohammad Shahzad (wk), Rahmanullah Gurbaz, Najibullah Zadran, Asghar Afghan, Mohammad Nabi (c), Gulbadin Naib, Rashid Khan, Mujeeb ur Rahman, Naveen ul Haq, Hamid Hassan

Scotland Probable XI: George Munsey, Kyle Coetzer (c), Matthew Cross (wk), Richie Berrington, Calum MacLeod, Michael Leask, Chris Greaves, Mark Watt, Josh Davey, Alasdair Evans, Bradley Wheal

“ முதல் சுற்று ஆட்டத்தில் மூன்று போட்டிகளில் மூன்றிலும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கும் ஸ்காட்லாந்து அணியின் பலத்தையும் ஆப்கானிஸ்தான் குறைந்து மதிப்பிட்டு விட கூடாது. பலங்கள் இருக்கட்டும் அதை களத்தில் மோதி நிரூபிக்கட்டும். நிரூபிக்கும் அணி வெற்றி பெறும் அவ்வளவு தான் “

About Author

1 thought on “ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து!

Comments are closed.