ICC T20 WC 2021 | இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி!

ICC T20 WC 2021 22th Match Australia VS Srilanka Preview

ICC T20 WC 2021 22th Match Australia VS Srilanka Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய இருபத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி.

டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்று இருக்கிறது. உலக கோப்பை டி20 போட்டிகளை பொறுத்த வரை, 3 போட்டிகளில் மோதி இரண்டில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இலங்கை அணியும் வென்று இருக்கிறது.

Australia Probable XI: David Warner, Aaron Finch (c), Mitchell Marsh, Steve Smith, Glenn Maxwell, Marcus Stoinis, Matthew Wade (wk), Pat Cummins, Mitchell Starc/Kane Richardson, Adam Zampa, Josh Hazlewood

Sri Lanka Probable XI: Kusal Perera (wk), Pethum Nissanka, Charith Asalanka, Avishka Fernando, Bhanuka Rajapakse, Wanindu Hasaranga, Dasun Shanaka (c), Chamika Karunaratne, Dushmantha Chameera, Maheesh Theekshana/Binura Fernando, Lahiru Kumara

” இரு அணிகளும் தங்கள் சூப்பர் 12 பிரிவை வெற்றியோடு துவங்கி இருப்பதால் இந்த போட்டியில் நிச்சயம் விறுவிறுப்பு இருக்கும் “

About Author