ICC T20 WC 2022 | ‘முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான்’
ICC T20 WC 2022 Semifinal 1 NZ Facing Pakistan Today
ஐசிசி டி20 உலககோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான்.
மும்முரமாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணியளவில் போட்டி ஆரம்பமாகும்.
“ யார் வென்று முதலில் இறுதி போட்டியில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “