ஐசிசி டி20 உலககோப்பை 2024 நடைபெறும் இடத்தில் திடீர் மாற்றம்?
ICC T20 WC 2024 Shifted In To Another Place Idamporul
ஐசிசி டி20 உலககோப்பை 2024 நடைபெறும் இடத்தை திடீரென மாற்றி இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
ஐசிசி டி20 உலககோப்பை 2024, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துவதாக இருந்த நிலையில், பேதிய உள்கட்டமைப்புகள் இல்லை என்று கூறி, சர்வதேச கவுன்சில் ஒப்பந்தத்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது.
“ மேற்கிந்திய தீவுகள் அணியில் சர்வதேச பெரிய போட்டிகள் நடந்தே வருடங்கள் ஆவதாலும், அமெரிக்காவில் சர்வதேச விதிமுறைகளுக்கிணங்க கிரிக்கெட் கிரவுண்டுகள் குறைவாகவே இருப்பதாலும் இந்த முடிவை கவுன்சில் எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது “