ICC T20 WC | தோற்றாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளிய இந்திய கிரிக்கெட் அணி!
T20 WC 2022 Prize Money For India
டி20 உலககோப்பையின் அரையிறுதியில் இந்தியா வெளியேறி இருந்தாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டி20 உலககோப்பையை அதிரடியாக வென்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி பரிசாகவும், ரன்னர் அப் பாகிஸ்தானுக்கு 7.40 கோடியும், அரையிறுதி வரை சென்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா 4.5 கோடியும், 4.19 கோடியும் பரிகள் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
“ ஜெயித்தாலும் தோற்த்தாலும் கால்பந்தும், கிரிக்கெட்டும் கோடிகளிலேயே தான் புரள்கிறது. இது போல மற்ற ஸ்போர்ட்ஸ்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் உலக அரங்கில் இந்தியா எல்லா போட்டிகளிலும் நிமிர்ந்து நிற்கும் “