ICC T20 WC | Semifinal 2 | ‘இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?’
ICC T20 WC 2022 Semifinal 2 India Facing England Today
ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்றைய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. ஏற்கனவே இறுதிப் போட்டியில் நிற்கும் பாகிஸ்தான் அணியை எந்த அணி எதிர்கொள்ள போகிறது என்று இன்று தெரிந்துவிடும்.
“ இந்தியா இன்னும் ஒரு சரியான மிடில் ஆர்டர் இல்லாமல் தான் கடைசி களம் வரை வந்து இருக்கிறது. இன்று அது சரியாகி விட்டால் இறுதி போட்டி இன்னும் மும்முரமாக இருக்கும் “