டி20 உலககோப்பை | இன்றைய வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா!

IND VS AUS Warm Up Match T20 World Cup 2021 Starts Today

IND VS AUS Warm Up Match T20 World Cup 2021 Starts Today

டி20 உலக கோப்பையின் இன்றைய வார்ம் அப் மேட்சில், ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது, இந்திய அணி.

இன்றைய உலககோப்பை வார்ம் அப் போட்டியில், விராட் தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இரு அணிகளுமே வார்ம் அப் மேட்சுகளை வெற்றியுடன் தொடங்கி இருப்பதால், இந்த போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பலமும், பலமும் எதிர்கொள்வதால் இன்றைய போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும்.

India Squad: KL Rahul, Ishan Kishan, Virat Kohli(c), Rishabh Pant(w), Suryakumar Yadav, Hardik Pandya, Ravichandran Ashwin, Rahul Chahar, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Mohammed Shami, Shardul Thakur, Varun Chakaravarthy, Rohit Sharma, Ravindra Jadeja

Australia Squad: David Warner, Aaron Finch(c), Mitchell Marsh, Steven Smith, Marcus Stoinis, Matthew Wade(w), Ashton Agar, Mitchell Starc, Josh Inglis, Kane Richardson, Adam Zampa, Josh Hazlewood, Mitchell Swepson, Glenn Maxwell, Pat Cummins

“ முழுமையான வெற்றிகளுடன், லீக் சுற்றுக்கு முன்னேறும் போது ஒரு வித கான்பிடன்ஸ் அணிக்கு கிடைக்கும். அதற்காகவே இந்த வார்ம் அப் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலேயே இந்திய அணி களம் இறங்கும் “

About Author