ICC U19 WC | QF2 | ‘நடப்பு சாம்பியன் பங்களாதேஷ்சை எதிர்கொள்கிறது இந்திய அணி’

ICC U19 WC 2022 QF2 India Facing Bangladesh Today

ICC U19 WC 2022 QF2 India Facing Bangladesh Today

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலகோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

நடப்பு ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில், நடப்பு சாம்பியனான பங்களாதேஷ், இந்த சுற்றில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.

India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Nishant Sindhu(c), Raj Bawa, Kaushal Tambe, Dinesh Bana(w), Aneeshwar Gautam, Vicky Ostwal, Rajvardhan Hangargekar, Vasu Vats, Ravi Kumar, Garv Sangwan, Aaradhya Yadav, Siddarth Yadav, Shaik Rasheed, Yash Dhull, Manav Parakh

Bangladesh U19 Squad: Mahfijul Islam, Iftakher Hossain Ifti, Prantik Nawrose Nabil, Aich Mollah, Md Fahim(w), Ariful Islam, SM Meherob, Rakibul Hasan(c), Ashiqur Zaman, Tanzim Hasan Sakib, Ripon Mondol, Naimur Rohman, Abdullah Al Mamun, Musfik Hasan, Tahjibul Islam

“ நடப்பு சாம்பியனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு எளிதாக தகுதி பெறுமா நமது 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி? பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author