ICC WC 2023 | Match No 11 | ’இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

ICC WC 2023 Match No 11 New Zealand Facing Bangladesh Today Idamporul

ICC WC 2023 Match No 11 New Zealand Facing Bangladesh Today Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டு உலககோப்பையின் 11 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்.

ஐசிசி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 11 ஆவது லீக் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இப்போட்டி, மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

New Zealand Probable XI: Devon Conway, Will Young, Kane Williamson (c), Daryl Mitchell, Tom Latham(w), Glenn Phillips, Rachin Ravindra, Mitchell Santner, Matt Henry, Lockie Ferguson/Ish Sodhi, Trent Boult

Bangladesh Probable XI: Tanzid Hasan/Mahmudullah, Litton Das, Najmul Hossain Shanto, Shakib Al Hasan (c), Mehidy Hasan Miraz, Mushfiqur Rahim (w), Towhid Hridoy, Mahedi Hasan, Taskin Ahmed, Shoriful Islam, Mustafizur Rahman

“ நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று, இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 2 போட்டிகளில் ஒன்றை வெற்றி பெற்று, ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் யார் பலம் மேலோங்கி இருக்க போகிறது என்பத பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author