ICC WWC 2022 | ENG v IND | ‘இந்திய அணியை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி’
ICC WWC 2022 15th Match ENG vs IND England Registered Their First Victory
ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 36.2 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. கேப்டன் ஹீதர் நைட் 53(72) ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் இட்டார்.
“ கோஸ்வாமி, மேக்னா சிங் அபாரமாக பந்து வீசிய போதும் கூட, பேட்ஸ்மேன்களின் சொதப்பலாம் தோல்வியை தழுவி இருக்கிறது இந்திய அணி “