ICC WWC 2022 | IND v SA | ‘தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

ICC WWC 2022 IND V SA India Set A Target Of 274 Runs For SA 1

ICC WWC 2022 IND V SA India Set A Target Of 274 Runs For SA 1

ஐசிசி மகளிர் உலககோப்பையின் 28 ஆவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஸ்மிருதி மந்தனா 71(84), ஷபாலி வர்மா 53(46), மிதாலி ராஜ் 68(84) ஆகிய மூவரின் அரை சதத்தால், 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இஸ்மாயில், கிளாஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கின்றனர்.

“ இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் மிதாலி ராஜ், உலககோப்பைகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் 1300 ரன்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் “

About Author