வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் மீண்டும் ரயிலில் துணி விற்க போய் இருப்பேன் – சர்ப்ராஸ் கான்
If Chances Are Not Given I am Planning To Sell Clothes In Trains Says Sarfraz Idamporul
வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காவிடில் மீண்டும் ரயிலி துணி விற்க போய் இருப்பேன் என சர்ப்ராஸ் கான் உருக்கமாக கூறி இருக்கிறார்.
பல கடினமான சூழலுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் கிரிக்கெட்டர் சர்ப்ராஸ் கான், ’சரியான வாய்ப்பு கிடைக்காவிடில் மீண்டும் ரயிலில் துணி விற்க போகலாம் அப்பா’ என அடிக்கடி அவரின் குடும்பத்திடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
“ திறமை இங்கு அனைவருக்கும் இருக்கிறது, அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தான் அனைவருக்கும் இல்லாமல் இருக்கிறது, நிச்சயம் சர்ப்ராஸ் அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் தன்னை நிரூபித்து காட்டுவார் என்பதில் ஐயமில்லை “