தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பையை வென்று இருப்பார் – பாண்டிங்

If WTC In Dhoni Captainship Period He Would Have Won Two More WTC Trophies Says Ponting Idamporul

If WTC In Dhoni Captainship Period He Would Have Won Two More WTC Trophies Says Ponting Idamporul

தோனி கேப்டனாக இருக்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்திருந்தால் அதிலும் இரண்டு கோப்பைகளை அவர் வென்று இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியினரிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பை தவற விட்டு இருந்தது இந்திய அணி. இந்த நிலையில் ரிக்கி பாண்டிங், தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இருந்து இருந்தால் அதிலும் அவர் இரண்டு கோப்பைகளை வென்று இருப்பார் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ உலகின் தலை சிறந்த கேப்டன், இன்னொரு தலை சிறந்த இந்திய கேப்டனை அவர் வார்த்தைகளில் புகழ்ந்திருப்பது இந்திய தோனி ரசிகர்களை பெருமடைய செய்து இருக்கிறது “

About Author