IND v AUS | 1st ODI | ‘5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’
Master Card ODI Series IND V AUS India Won By 5 Wickets Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் 188 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக சொதப்பிய போதும் கூட கே எல் ராகுல் 75(91), ஜடேஜா 45(69) சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
“ சிறப்பாக விளையாடி இரண்டு விக்கெட்டுக்கள் மற்றும் 45 ரன்கள் குவித்த ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “