IND v AUS | Test Series | ‘2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND V AUS Test Series India Won By 2 1

IND V AUS Test Series India Won By 2 1

நான்காவது போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்தியா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, 2-1 என்ற கணக்கில் மாஸ்டர் கார்டு டெஸ்ட் சீரிஸ்சை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. தொடரின் நாயகனாக அஸ்வின்(25 Wickets, 89 Runs) மற்றும் ஜடேஜா (22 Wickets, 135 Runs) என இருவரும் இணைந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

” ஏற்கனவே இறுதிப்போட்டிக்குள் இருக்கும் ஆஸ்திரேலியாவுடனையே தொடரை கைப்பற்றி கெத்தாக உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது இந்திய அணி “

About Author