IND v AUS | ODI Series | ‘மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது முதல் ஒரு நாள் போட்டி’
ODI Series IND VS AUS 1st ODI Starts Today Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கிறது.
ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றி இருந்தது. அடுத்ததாக ஒரு நாள் போட்டி தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் போட்டியில் பாண்டியா தலைமையில் களம் காணுகிறது இந்தியா.
“ ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா வெகுவிரைவில் முழு பொறுப்பை ஏற்பார் என்று நினைக்கிறேன். இந்த தொடரின் முடிவுக்கு அடுத்து பிசிசிஐ முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது “