IND V AUS | ODI Series | ‘மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன், வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொள்வரா?’
AUS V IND ODI Series Sanju Samson Replacing Shreyas Iyer Idamporul
காயத்தினால் ஸ்ரேயஸ் ஐயர் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலிய தொடரில் இணைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 17 அன்று துவங்க இருக்கும் நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் காயத்தினால் விலகவே, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நிச்சயம் களத்தில் தன்னை நிரூபிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ ஒரிரு வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அதை பெரிதாக கன்வர்ட் பண்ணாமல் சஞ்சு தவறவே விட்டு இருக்கிறார். இந்த முறையும் அந்த தவறுக்கு இடம் கொடுக்க மாட்டார் என நினைக்கிறேன் பார்க்கலாம் “