IND v SA | T20 Series | ‘டர்பனில் நடைபெற இருந்த முதல் T20 போட்டி மழையால் ரத்து’
IND VS SA Series 2023 1st T20 Called Off Without Balled Bowled Idamporul
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து ஆகி இருக்கிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டர்பனில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டி ஒரு பந்து கூட போட முடியாமல் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
” அடுத்த டி20 போட்டி டிசம்பர் 12 அன்று ஜிக்யூபெர்கா நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது “