IND v SL | 2nd Test | ‘இலங்கையை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா’

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்று இருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸ்சில் 92 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 67 ரன்கள் எடுத்த ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

“ இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் சேம்பியன்சிப் தர வரிசையில் 58.33% PCT-யுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது “

About Author