IND v SL | First Test | ‘தனி ஆளாக 150 ரன்கள் குவித்து இலங்கையை புரட்டிப் போட்ட ஜடேஜா’
IND v SL First Test Jadeja Make A Ton Against SL First Test
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 500 ரன்களை கடந்து இருக்கிறது இந்திய அணி.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஜடேஜாவின் அதிரடியான 150 ரன்களுடன் 500 ரன்களை கடந்து இருக்கிறது இந்திய அணி. தமிழக வீரர் அஸ்வினும் தனது பங்குக்கு 61 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை இமாலய இலக்காக உயர்த்தினார்.
“ நீண்ட நாட்களுக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ஜடேஜா தான் இன்னமும் அதே பலத்துடன் தான் இருக்கிறேன் என்பதை அணிக்கு உணர்த்தி இருக்கிறார் “