IND v SL | First Test | Day 3 | ‘பேட்டிங்கில் 175 ரன்கள், பவுலிங்கில் 5 விக்கெட்டுக்கள் கலக்கும் ஜடேஜா’
IND v SL First Test Day 3 Jadeja With Bat 175 Runs With Ball 5 Wickets
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, தனது ஆல்ரவுண்டிங் திறமையை மீண்டும் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 175 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இது போக பவுலிங்கிலும் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியஒ நோக்கி அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்.
“ காயப்பட்ட சிங்கம் மீண்டும் களத்துக்கு வருகிறப்போ அதோட கர்ஜனை இன்னும் பயங்கரமா இருக்கும்ங்கிறது எடுத்துக்காட்டு நிச்சயம் ஜடேஜா தான் “