IND v WI | 3rd ODI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 265 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’
WI v IND 3rd ODI India Set A 265 Target For WI
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 265 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜொலிக்க தவறிய போதும், ஸ்ரேயஸ் ஐயர் 80(111), ரிஷப் பேண்ட் 56(54) ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஸ்கோர்க்கு வழி வகுத்தனர்.
“ அதற்கு பின் இலக்கை துரத்தி ஆடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 ஓவர்களுக்கு 25 ரன்கள் எடுத்து 3 விக்கெடுக்களை இழந்து தவித்து வருகிறது “