IND vs AUS | 1st T20 | ‘இந்தியாவை அடித்து துவைத்தது ஆஸ்திரேலியா’
IND vs AUS First T20 Australia Won By 4 Wickets
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டியா 71(30) பந்துகளில் எடுத்தார். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலிய ஆடிய முதல் பாலில் இருந்தே அதிரடியை காண்பித்தது. இறுதியாக 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
“ உலககோப்பை நெருங்கி வரும் நிலையில் இன்னமும் கட்டான அணியை கட்டமைக்காமல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது இந்தியா “