IND vs AUS | 1st Test | ’அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்குள் ஆல் அவுட்’

அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரின் சுழலில் மட்டும் 8 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், முதலில் களம் இறங்கியா ஆஸ்திரேலியா அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. முக்கியமாக ஜடேஜா 22 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

“ அஸ்வின் மற்றும் ஜடேஜா கூட்டணி சர்வதேச போட்டிகளில் மீண்டும் ஜொலிப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது “

About Author