IND vs AUS | 3rd T20 | ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?’

T20 Series 2023 IND VS AUS 3rd T20 Starts Today Idamporul

T20 Series 2023 IND VS AUS 3rd T20 Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி குவாஹத்தி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

இன்று நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மாத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கும் இந்தியா, மூன்றாவது போட்டியையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்க இருக்கிறது.

India Probable XI: Ishan Kishan (wk), Suryakumar Yadav (c), Yashasvi Jaiswal, Ruturaj Gaikwad, Rinku Singh, Tilak Varma, Axar Patel, Ravi Bishnoi, Arshdeep Singh, Mukesh Kumar, Prasidh Krishna

Australia Probable XI: Matthew Wade (c & wk), Steven Smith, Matthew Short, Josh Inglis, Glenn Maxwell, Marcus Stoinis, Tim David, Sean Abbott, Nathan Ellis, Adam Zampa, Jason Behrendorff

” பரஸ்பரா மைதானம், குவாஹத்தியில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “

About Author