IND vs AUS | 2nd Test | Day 2 | ’88 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா தவிப்பு’
IND VS AUS 2nd Test Day 2 India 88 Runs For 4 Wickets Idamporul
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தற்போதுவரை இந்தியா 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்து இருக்கிறது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 78.3 ஓவர்களின் 263 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ஷமி நான்கு விக்கெட்டுக்களும், ஜடேஜா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றி இருந்தனர். அதற்கு பின் ஆடிய இந்திய அணியினர் தற்போது வரை 88 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்களை இழந்து இருக்கின்றனர்.
“ இந்திய அணியின் அரணாக கருதப்படும் புஜாரா 7 பந்துகளில் முட்டை ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் “