IND vs AUS | 3rd Test | Day 3| ’75 ரன்னை Defend செய்யுமா இந்திய அணி?’
IND VS AUS 3rd Test Day 2 India Lead By 75 Runs Idamporul
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு 75 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிட்சில் இரண்டு அணிகளும் ஸ்பின்னுக்கு திணறி வருகின்றன. வெறும் 75 ரன்களை இலக்காக வைத்து இருக்கும் இந்திய அணி, இலக்கை Defend செய்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியை அடையுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ புஜாரா 59(142) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை, யாராவது ஒருவர் நிலைத்து நின்று கம்பெனி கொடுத்து இருந்து ஒரு 150 ரன் டார்கெட் வைத்து இருந்தாலும் கொஞ்சம் டிபெண்ட் செய்ய கூடிய டார்கெட்டாக அமைந்து இருக்கும் “