IND vs AUS | First Test | Day 3 | ‘மீண்டும் அஸ்வின் சுழலில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா’

IND VS AUS BGT First Test Day 3 Ashwin Picks 5 Wicket Haul Idamporul

IND VS AUS BGT First Test Day 3 Ashwin Picks 5 Wicket Haul Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கி தவித்து வருகிறது ஆஸ்திரேலியா.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அஸ்வின் – ஜடேஜா கூட்டணியால் இரண்டாவது இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்து வருகிறது. என்ன முதல் இன்னிங்ஸ்சில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் அஸ்வின் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார்.

“ இந்த நாளுக்குள்ளாக போட்டி முடிந்து விடும் நிலைமை தான் தற்போதைக்கு நீடித்து வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் மட்டும் களத்தில் நின்று போராடி வருகிறார் “

About Author