IND vs ENG | 1st ODI | ‘பும்ராவின் அதிரடி பந்து வீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து’
IND VS ENG 1st ODI India Won By 10 Wickets
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
7.2 ஓவர்கள் 3 மெயிடன்கள் 6 விக்கெட்டுக்கள் என்று இங்கிலாந்து அணியினரின் முக்கிய பேட்ஸ்மேன்களை எல்லாம் பும்ரா சித்றடிக்கவே, இங்கிலாந்தி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்புகளின்றி வெற்றியை ருசித்தது.
“ அதிரடி என்பது எல்லா நேரமும் வொர்க்கவுட் ஆகாது என்பதை இங்கிலாந்து அணி புரிந்து கொண்டால் இதுமாதிரியான படுதோல்விகளை தவிர்க்கலாம் “